நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
பதிவு : அக்டோபர் 09, 2018, 04:27 PM
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணத்தை குறைக்க கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணத்தை குறைக்க கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களுடன் பல்கலைக்கழகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அது தோல்வியில் முடிந்ததால் மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவர்களை கலைந்து போகுமாறு கூறிய போலீசார், அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.