ஓராண்டுக்கு முன்பு சாய்ந்த ஆலமரம் திடீரென நிமிர்ந்ததால் பரபரப்பு
பதிவு : அக்டோபர் 08, 2018, 06:56 PM
ஓராண்டுக்கு முன்பு சாய்ந்த ஆலமரம், திடீரென எழுந்ததால், மரத்தை பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த பாவூர் கிராமத்தில், பச்சையம்மன் மற்றும் முனீஸ்வரன் கோயிலின் பின் புறத்தில் 25 ஆண்டு பழமையான ஆலமரம் இருந்தது. கடந்த ஆண்டு பெய்த மழையில் வேரோடு சாய்ந்த இந்த மரத்தின் கிளைகளை வெட்டி விற்பனை செய்துள்ளனர். அடி மரம் மட்டும் வேருடன் இருந்த நிலையில் திடீரென அந்த ஆலமரம் எழுந்துள்ளது . இதையடுத்து, மரத்துக்கு சக்தி உள்ளதாக கருதி மஞ்சள் துணி கட்டி, மாலை அணிவித்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

2588 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

1563 views

பிற செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் - 30 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும், இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்

53 views

முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை - 66 அடியை மீண்டும் எட்டியது வைகை அணை

வைகை அணை இன்று காலை 6 மணியளவில் 66 அடியை எட்டியது, இதனை தொடர்ந்து மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

72 views

விஜய்க்கு இடம் : புலிக்கு பயந்து தன்மீது படுக்குமாறு கூறுவது போன்றது - பொன்.ராதாகிருஷ்ண‌ன்

விஜய்க்கு இடம் : புலிக்கு பயந்து தன்மீது படுக்குமாறு கூறுவது போன்றது - பொன்.ராதாகிருஷ்ண‌ன்

406 views

மத்திய அமைச்சர் அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு : "பிரதமர் மோடியின் மவுனம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது"

மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மவுனம் சாதிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது என காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

21 views

பல கோடி ரூபாய் மதிப்புள்ள 4 சிலைகள் கொள்ளை - கண்காணிப்பு கேமராவில் பதிவான இருவர் உருவம்

கொள்ளை அடிக்கப் பட்ட 4 பஞ்சலோக ஐம்பொன் சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும்

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.