ஓமலூரில் ஒரே நாளில் 5 பேரிடம் வழிப்பறி
பதிவு : அக்டோபர் 08, 2018, 01:23 PM
சேலம் மாவட்டம் ஓமலூரில் வழிப்பறி கொள்ளையர்களின் அட்டகாசம் தொடர்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் வழிப்பறி கொள்ளையர்களின் அட்டகாசம் தொடர்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நேற்றிரவு மட்டும் ஐந்து பேரிடம் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள், மோட்டார் சைக்கிள், பணம், செல்போன், ஏ.டி.எம் கார்டுகள் போன்றவற்றை பறித்து சென்றுள்ளனர். ரோந்து போலீசாரின் அலட்சியமே, இதுபோன்ற தொடர் வழிப்பறி சம்பவங்களுக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதையடுத்து இரவு நேர ரோந்தை தீவிரப்படுத்துமாறு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோர்ஜி ஜோர்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி...

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் அருள்குமார் என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

235 views

பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ்

10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆயிரம் ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவித்துபள்ளி கல்வித்துறை நோட்டீட்ஸ அனுப்பியுள்ளது.

110 views

பிற செய்திகள்

திருவள்ளூர் : பசுமையை வலியுறுத்தி மாரத்தான் பந்தயம்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டியும், பசுமை, தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தியும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.

9 views

இந்து, முஸ்லீம் இணைந்து நடத்தும் 'ராமலீலா' நாடகம்

உத்தரப்பிரதேசத்தில் மூன்று தலைமுறைகளாக நவராத்திரியின் போது 'ராமலீலா' நாடகத்தை முஸ்லீம் குடும்பத்தினர் நடத்தி வருகிறது

23 views

நவராத்திரி பிரம்மோற்சவ விழா : அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி, திருமலை கோயிலில், அனுமந்த வாகனத்தில், மலையப்ப சுவாமி வீதி உலா வருகிறார்.

16 views

ஏர் இந்தியா விமானத்தில் இருந்து கீழே விழுந்த விமான பணிப்பெண்

மும்பையில் ஏர் இந்தியா விமானத்தில் இருந்து பணிப்பெண் ஒருவர் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2546 views

பத்திரப்பதிவில் முறைகேடை தவிர்க்க பட்டா கட்டாயம் - தமிழக அரசு திட்டம்

பத்திரப்பதிவில் முறைகேடுகளை தவிர்க்க, பட்டா கட்டாயம் என்ற நடைமுறையை செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

1862 views

சபரி மலைக்கு விரதம் இருக்க தொடங்கிய 41 வயது பெண்

கேரளா மாநிலம் கண்ணூரில் 41 வயதே ஆன பெண் ஒருவர் சபரிமலைக்கு விரதம் இருக்க தொடங்கியுள்ளார்.

844 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.