குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 8 ஆம் வகுப்பு மாணவி பள்ளி வளாகத்தில் வைத்து பலாத்காரம்
பதிவு : அக்டோபர் 08, 2018, 04:42 AM
வீடியோவாக எடுத்து நண்பர்களுக்கு பகிர்ந்த காதலன்
பண்ருட்டி அருகே வீரப்பார் பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர் எட்டாம் வகுப்பு மாணவியை விடுமுறை நாளில் பள்ளிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். அதனை வீடியோவாக எடுத்த அவர், சக நண்பர்களுக்கு அனுப்பியதால், ஊர் முழுவதும் வீடியோ பரவியுள்ளது. இந்த தகவல் சிறுமியின் பெற்றொருக்கு தெரிய வந்த நிலையில், அவர்கள் அளித்த புகாரின் பேரில் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் சதீஷை கைது செய்து பண்ருட்டி நீதிபதி கணேஷ் வீட்டில் ஆஜர் படுத்தப்படுத்தினர்.
பின்னர் அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

1509 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

2790 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

1635 views

பிற செய்திகள்

கல்யாண யோகத்தை வழங்கும் கோதண்டராமர் கோயிலின் சிறப்புகள்..

சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் காட்சி தருகிறது இந்த கோதண்டராமர் கோயில்.

7 views

ஏடிஎம்-மில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கைது

சென்னை நங்கநல்லூரில் தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் கொள்ளையடிக்க முயன்றதாக இளைஞர் செல்வமணி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

96 views

பாலம் போலே அரசும் போகும் - ஸ்டாலின்

பாம்பாற்று பாலத்தை போன்றே அவர் தலைமையிலான அரசும் போகும் என சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

87 views

பயன்பாட்டுக்கு வந்த 4 மாதத்தில் பழுதடைந்த பாம்பாற்று பாலம்

பயன்பாட்டுக்கு வந்து 4 மாதமே ஆன உயர்மட்ட மேம்பாலம் பழுதடைந்ததால், கிராம மக்கள் அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர்.

126 views

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

அரசு அலுவலகங்களில் மதம் சார்ந்த நிகழ்வுகளை நடத்தக்கூடாது என்ற உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் சில அலுவலகங்களில் பண்டிகைகள் கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது.

175 views

ஒரே பள்ளி மாணவர்கள் இருவர் தற்கொலை

நாகை அருகே பிளஸ்டூ மாணவன் ஆகாஷ், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவனது நண்பன் முகேஷ் என்ற மாணவன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

518 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.