சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு....

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் மாங்காடு காமாட்சியம்மன் கோவில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

x

பெண்கள் மற்றும் சிறுமியர் கைகளில் பதாதைகளை ஏந்தி கோஷமிட்டனர். பின்னர் கோவிலினுள் சென்று விளக்கு ஏற்றி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்ல மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்