புஷ்கரம் விழா பாதுகாப்பு - ஐ.ஜி நேரில் ஆய்வு

தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி, படித்துறை பகுதிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன், நெல்லை சரக டி.ஐ.ஜி கபில்குமார் சராட்கர், நெல்லை மாவட்ட எஸ்.பி அருண் சக்திகுமார் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
புஷ்கரம் விழா பாதுகாப்பு - ஐ.ஜி நேரில் ஆய்வு
x
தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி, படித்துறை பகுதிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன், நெல்லை சரக டி.ஐ.ஜி கபில்குமார் சராட்கர், நெல்லை மாவட்ட எஸ்.பி அருண் சக்திகுமார் ஆகியோர் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் விழா குழுவுடன் ஆலோசனை நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்