காரில் தப்ப முயன்ற காதல் ஜோடி... மடக்கிப் பிடித்த பெண்ணின் உறவினர்கள்

திருப்பூரில், காதலனுடன் காரில் தப்பிய பெண்ணை, அவரது உறவினர்கள் மடக்கிப்பிடித்துள்ளனர்.
காரில் தப்ப முயன்ற காதல் ஜோடி... மடக்கிப் பிடித்த பெண்ணின் உறவினர்கள்
x
திருப்பூரில், காதலனுடன் காரில் தப்பிய பெண்ணை, அவரது உறவினர்கள் மடக்கிப்பிடித்துள்ளனர். பல்லடம் சாலையில், கார் ஒன்றில் சென்று கொண்டிருந்த காதல் ஜோடியை, பெண்ணின் உறவினர்கள், பின் தொடர்ந்தனர். காருக்குள் இருந்த பெண்ணை அவர்கள் தரதரவென இழுத்துச் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த காதலன், காதலியின் உறவினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Next Story

மேலும் செய்திகள்