சென்னையில் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளாக 205 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன
பதிவு : அக்டோபர் 06, 2018, 08:52 AM
பொதுமக்கள் உதவிக்கு தொலைபேசி எண்கள் 1077, 1913 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்
சென்னையில் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளாக 205 தாழ்வான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆலோசனை கூட்டம், சென்னை ஆட்சியர் சண்முக சந்தரம் தலைமையில் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகத்துக்கு 1077 என்ற எண்ணிலும், சென்னை மாநகராட்சிக்கு 1913 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் ஆட்சியர் குறிப்பிட்டார். இது தவிர, சென்னை மாநகராட்சி, 3 கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் 16 வட்டாட்சியர் அலுவலகங்களில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்படுவதாகவும் ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்தார்.ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.