ரன்வீர்ஷா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லவில்லை - ரன்வீர்ஷாவின் வழக்கறிஞர் தங்கராசு
பதிவு : அக்டோபர் 05, 2018, 06:05 PM
பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சிலை கடத்தல் தடுப்பு போலீசாரிடம் தொழிலதிபர் ரன்வீர்ஷா இன்று ஆஜராகவில்லை.
சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுலகத்தில் இன்று நேரில் ஆஜராகுமாறு ரன்வீர்ஷாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு வந்த ரன்வீர்ஷாவின் வழக்கறிஞர் தங்கராசு, தந்தை இறந்ததால் சடங்கிற்காக ரன்வீர்ஷா வடமாநிலம் சென்றுள்ளதாகவும், வரும் 21-ம் தேதிக்கு பிறகு ஆஜராவார் எனவும் கூறினார். ஆனால், குற்றவியல் சட்டத்தின் கீழ் சம்மன் அனுப்பப்பட்டதாக கூறி வழக்கறிஞரின் கோரிக்கையை போலீசார் நிராகரித்தனர். எனினும், பேச்சுவார்த்தைக்கு பிறகு வரும் புதன்கிழமையன்று ரன்வீர்ஷா நேரில் ஆஜராக வேண்டும் என சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கூறியதை ரன்வீர்ஷாவின் வழக்கறிஞர் ஏற்றுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

606 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

3506 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4086 views

பிற செய்திகள்

குஜராத்தில் ஒரே கட்டமாக 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு

குஜராத்தில் மொத்தமுள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

13 views

இந்திய - இலங்கை கடலோர எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

இந்திய கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டது.

20 views

அகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, அகமதபாத் ரானிப் பகுதியில் உள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார்.

18 views

10 வாக்குசாவடிகளில் மறு வாக்குப்பதிவு? - சத்யபிரதா சாஹூ விளக்கம்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களில் 24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம் என்ற தகவலை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டுள்ளார்.

96 views

விமர்சையாக நடைபெற்ற கச்சபேஸ்வரர் கோயில் தேர் திருவிழா

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் தேர்திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

15 views

நவ்ஜாத் சிங் சித்துவுக்கு 72 மணிநேரத்துக்கு பிரசாரம் செய்ய தடை

பீகார் பிரசாரத்தில் கண்டனத்துக்குரிய வகையில் நவ்ஜாத் சிங் சித்து பேசியதாக புகார்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.