தனியார் சொகுசு விடுதியில் தீ விபத்து..!

தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் சொகுசு விடுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தனியார் சொகுசு விடுதியில் தீ விபத்து..!
x
விடுதியில் தங்கி இருந்தவர்கள் தீ எரிவதை பார்த்து அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அனைத்தனர். இதில் மூன்று தீயணைப்பு வீரர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அவர்கள் மூவருக்கும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்