திருமண விழாவில் மணமக்களுக்கு கேஸ் சிலிண்டர் அன்பளிப்பு

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் நடைபெற்ற திருமண விழாவில் மணமக்களுக்கு, அவர்களது நண்பர்கள், கேஸ் சிலிண்டர் அன்பளிப்பாக வழங்கினர்.
திருமண விழாவில் மணமக்களுக்கு கேஸ் சிலிண்டர் அன்பளிப்பு
x
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் நடைபெற்ற திருமண விழாவில் மணமக்களுக்கு, அவர்களது நண்பர்கள்,  கேஸ் சிலிண்டர் அன்பளிப்பாக வழங்கினர். கேஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக மணமக்களுக்கு வழங்கியது பரிசாக வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. 


Next Story

மேலும் செய்திகள்