பொங்கல் திருவிழா... மாட்டு வண்டிகள் பந்தயம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த வண்ணாங்குளம் அரியநாச்சியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
பொங்கல் திருவிழா... மாட்டு வண்டிகள் பந்தயம்
x
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த வண்ணாங்குளம் அரியநாச்சியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இரு பிரிவுகளாக நடந்த போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 29 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை அடைந்த வீரர்களுக்கு ரொக்க பணம், குத்துவிளக்கு உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்