ஸ்டாலினை வாழ்த்திய 103 வயது மூதாட்டி ரங்கம்மா

தேக்கம் பட்டி கிராமத்தை சேர்ந்த 103 வயது மூதாட்டி ரங்கம்மா சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.
ஸ்டாலினை வாழ்த்திய 103 வயது மூதாட்டி ரங்கம்மா
x
72 ஆண்டுகளாக திமுகவில், உள்ள ரங்கம்மா, தேக்கம்பட்டி பஞ்சாயத்து தலைவர்  உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். அவர் இன்று திமுக தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கருணாநிதியை நேரில் சந்திக்கும் எண்ணம் இருந்ததாகவும் அது நிறைவேறாமல் போனதால் இன்று ஸ்டாலினை சந்தித்ததாகவும் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்