முத்திரைத்தாள் விற்பனையில் புதிய நடைமுறை..!

முத்திரைத்தாள் விற்பனையில் புதிய நடைமுறை நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது.
முத்திரைத்தாள் விற்பனையில் புதிய நடைமுறை..!
x
பொதுமக்களின் நலன் கருதி "ஸ்டார் 2.0" மென்பொருளில் இ-பேமண்ட் விவரம் மற்றும் முத்திரை எண் விவரம் உள்ளிட்டவை பதிவு செய்யும் விதமாக மென்பொருள் மாற்றி அமைக்கப்படுகிறது. தனி லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்திதான் விற்பனையாளர்கள் இணையதளத்தில் ஸ்டாக் மற்றும் சேல்ஸ் விவரங்களை உள்ளீடு செய்ய முடியும் என்ற புதிய விதிமுறையும் நடைமுறைக்கு வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்