சென்னை பேருந்துகளில் குறைந்தப்பட்ச கட்டணம் ரூ.5 என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் பயணிகளின் நலன் கருதி இன்று முதல் 300 பேருந்துகளை சாதாரண பேருந்துகளாக இயக்க தொடங்கி உள்ளது.
சென்னை பேருந்துகளில் குறைந்தப்பட்ச கட்டணம் ரூ.5 என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது
x
குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய் என பேருந்து கண்ணாடிகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இன்று முதல் சென்னையில் ஓடும் பேருந்துகளில் ஆயிரத்து 100 பேருந்துகள் சாதாரணப் பேருந்துகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை பொது மக்களின் போக்குவரத்து செலவை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து கழகத்தின் இந்த முயற்சியால், மாநகரப் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை 70 ஆயிரம் பேர் வரை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்