சுற்றுச்சூழல் அனுமதி இல்லை என்றால் 8 வழி பசுமை சாலை திட்டத்தை தொடர மாட்டோம் - மத்திய அரசு
பதிவு : செப்டம்பர் 21, 2018, 12:44 PM
மாற்றம் : செப்டம்பர் 21, 2018, 05:59 PM
சுற்றுச்சூழல் அனுமதி இல்லை என்றால் சென்னை - சேலம் இடையேயான 8 வழி பசுமை சாலை திட்டத்தை தொடர மாட்டோம் என்று உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
8 வழி சாலை வழக்கு விசாரணைக்கு வந்தபோது சாலைக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக ஆயிரத்து 200 மரங்கள் நடப்பட இருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணையின் போது திட்டத்திக்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

2460 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

1539 views

பிற செய்திகள்

தாமிரபரணி மகா புஷ்கரம் விழா தொடக்கம் : படித்துறைகளில் புனித நீராடும் பக்தர்கள்

144 ஆண்டுகளுக்கு பிறகு தாமிரபரணி மஹாபுஷ்கர விழா, நெல்லை மாவட்டம் அருகன்குளத்தில் உள்ள ஜடாயு தீர்த்த படித்துறையில் தீர்த்தவாரியுடன் துவங்கியது.

11 views

சாமுண்டீஸ்வரி கோயிலில் தசரா தீபம் ஏற்றம் - பாரம்பரிய நடனங்களை பார்த்து ரசித்த மக்கள்

உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழாவையொட்டி, சாமுண்டீஸ்வரி கோயிலில் தீபம் ஏற்றப்பட்டது.

35 views

பழங்கால பொம்மைகளின் கொலு கண்காட்சி : பார்வையாளர்கள் உற்சாகம்

நவராத்திரி விழாவையொட்டி, கும்பகோணத்தில் உள்ள அபிமுகேஸ்வரர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சி,பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

10 views

பிள்ளைக்கு பாலியல் சீண்டல் அளித்த தாய் - போக்சோ சட்டத்தில் கைது செய்தது போலீஸ்

தேனாம்பேட்டையில் தனது மகளிடம் பாலியல் சீண்டல் செய்ததாக தாய் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

1774 views

இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று அனுசரிக்கப்படு நிலையில் இன்று ஒரு பெண் குழந்தை சாலையோரம் வீசப்பட்டிருந்தது.

8 views

மகா புஷ்கர விழா நடைபெற்றுவரும் தாமிரபரணி ஆறு எங்கு உற்பத்தியாகிறது

மகா புஷ்கர விழா நடைபெற்றுவரும் தாமிரபரணி ஆறு எங்கு உற்பத்தியாகிறது

220 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.