சாலையோரம் கிடந்த வெண்கல சிலையின் பாகங்கள் - போலீசார் விசாரணை
பதிவு : செப்டம்பர் 20, 2018, 03:31 AM
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலையோரம் கிடந்த வெண்கல சிலையின் பாகங்களை போலீசார் மீட்டனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே  சாலையோரம் கிடந்த வெண்கல சிலையின் பாகங்களை போலீசார் மீட்டனர். அங்குள்ள தம்பிபட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது  தம்பிபட்டி-கோட்டையூர் செல்லும் சாலையில்,  ஓனக்குட்டம் பாலம் அருகே ஒரு வெண்கல சிலையில் இரண்டு கால் மற்றும் ஒரு கை கிடந்தது.  இதனை வத்திராயிருப்பு காவல்நிலையத்திற்கு எடுத்து சென்ற போலீசார் இது குறித்து வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.