மருத்துவரின் ஆலோசனைகளை முழுமையாக கேட்காதீர்கள் - அமைச்சர் பாஸ்கரன் அறிவுரை

மருத்துவரின் ஆலோசனையை முழுமையாக கேட்காதீர்கள் என கர்ப்பிணிப் பெண்களுக்கு அமைச்சர் பாஸ்கரன் அறிவுரை வழங்கியுளார்.
மருத்துவரின் ஆலோசனைகளை முழுமையாக கேட்காதீர்கள் - அமைச்சர் பாஸ்கரன் அறிவுரை
x
சிவகங்கையில் நடைபெற்ற  சமுதாய வளைகாப்பு  நிகழ்ச்சியில்   பேசிய அமைச்சர் மருத்துவர்களின் பேச்சை முழுமையாக கேட்டால் அறுவை சிகிச்சை மூலமே பிரசவம் நடைபெறும் என்றார். கர்ப்பிணி பெண்கள் அன்றாட வேலைகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொண்டால் உடலுக்கு நன்மை பயக்கும் என அமைச்சர் பாஸ்கரன் அறிவுரை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்