சதுர்த்தி விழாவில் அரங்கேற்றப்பட்ட சரித்திர நாடகம்
பதிவு : செப்டம்பர் 15, 2018, 07:17 PM
ராசிபுரத்தில் நாடக கலையை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற சரித்திர நாடகம் அனைவரையும் கவர்ந்தது.
நவீன உலகின் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நாடக கலை அழிந்து வருகிறது. இந்நிலையில், அதனை ஊக்குவிக்கும் விதமாக பட்டணம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நாடக கலை அரங்கேற்றப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றை எடுத்துரைக்கும் விதமாக நடைபெற்ற சரித்திர நாடகத்தில் பல இளைஞர்கள் ஆர்வமுடன் நடித்து அசத்தினர்.  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.