யமஹா மோட்டார்ஸின் பிராண்ட் பிரசார நிகழ்வு - கிழக்கு கடற்கரை சாலையில் அணிவகுத்த வாகனங்கள்
பதிவு : செப்டம்பர் 14, 2018, 07:47 PM
யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தி கால் ஆஃப் தி ப்ளூ என்ற நிகழ்வு நடைபெற்றது.
பிராண்ட் என்கேஜ்மெண்ட் நிகழ்ச்சியான இதில், யமஹா நிறுவனத்தில் அசத்தலான அதேநேரம் ஸ்டைலிஷான வாகனங்களும் இடம் பெற்றன. மேலும் யமஹாவின் துணைக் கருவிகள், விண்டேஜ் மோட்டார் சைக்கிள்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மோட்டார் சைக்கிளிங் செயல்பாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நடந்த இந்த நிகழ்வில் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1651 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5258 views

பிற செய்திகள்

67 ரன்னில் சுருண்ட உலக சாம்பியன் : மீம்ஸ் மூலம் நெட்டிசன்கள் விளாசல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது அஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 67 ரன்களில் சுருண்டது.

253 views

குறைந்த போட்டிகளில் 50 விக்கெட் வீழ்த்தி சாதனை - இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அபாரம்

குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

63 views

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி : இறுதி போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெறும் 25வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

13 views

இயக்குநராகும் அமீர்கான் மகள் ஐரா கான்

நடிகர் ஆமிர்கானின் மகள் ஐரா கான் விரைவில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.

26 views

கிருஷ்ணஜெயந்தி கொண்டாடிய ஷாருக்கான்

கிருஷ்ணஜெயந்தியை ஒட்டி, பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், மும்பையில், கயிற்றில் கட்டப்பட்ட தயிர் பானையை, உடைக்கும் விளையாட்டில் பங்கேற்றார்

163 views

சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் நடிக்கும் அனுஷ்கா

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வரும் சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் அனுஷ்கா கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

94 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.