42 மாற்றுத்திறனாளிகளுக்கு 'இளநிலை புத்தகம் கட்டுநர்' பணி நியமன ஆணை : முதலமைச்சர் வழங்கினார்
பதிவு : செப்டம்பர் 14, 2018, 06:20 PM
42 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு அச்சகங்களில் 'இளநிலை புத்தகம் கட்டுநர்' பணியிடத்திற்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
42 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு அச்சகங்களில் 'இளநிலை புத்தகம் கட்டுநர்' பணியிடத்திற்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

3 லாரிகளில் நிவாரணப்பொருட்களை அனுப்பி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 3 லாரிகளில் நிவாரணப்பொருட்களை அனுப்பி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

255 views

கேரள அரசை டிஸ்மிஸ் சேய்ய வேண்டும் - அர்ஜுன் சம்பத்

சபரிமலை பிரச்சினைக்கு தீர்வு காண, சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

78 views

சந்திரபாபு நாயுடு தலைமையில் 3-வது அணி அமைய வேண்டும் - சரத்குமார் விருப்பம்

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 3-வது அணி அமைய வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விருப்பம்.

964 views

பிற செய்திகள்

கஜாவை விட அதிக பாதிப்பு ஏற்படுத்துமா ஃபானி புயல் ? - செல்வகுமார் வானிலை ஆர்வலர் விளக்கம்

தற்போது உருவாகி உள்ள ஃபானி புயல் கஜா புயலை விட அதிக சேதத்தை ஏற்படுத்தும் என வானிலை ஆர்வலர் செல்வகுமார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

1 views

"2வது முறையாக மோடி, பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார்" - தம்பிதுரை

இரண்டாவது முறையாக மோடி, பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

36 views

தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

40 views

"பெரம்பலூர் பாலியல் புகார்- அதிர்ச்சியளிக்கிறது" - ஸ்டாலின்

பெரம்பலூர் பாலியல் புகார்களை தீவிரமாக விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தரவேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

38 views

சென்னையில் தீவிரவாதி கைது - திடுக்கிடும் தகவல்கள்

சென்னையில், குடியரசு துணை தலைவர் திறந்து வைக்க இருந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்த தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

46 views

"ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை"

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

130 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.