சென்னை துறைமுகத்தில் ’விஜயா’ ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
பதிவு : செப்டம்பர் 14, 2018, 12:03 PM
ரூ.185 கோடி மதிப்பீட்டில் "விஜயா" ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
சென்னை துறைமுகத்தில் 185 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விஜயா என்ற புதிய கப்பலை இந்திய கடற்படைக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் சஞ்சய் மித்ரா, கடலோர காவல் படை தலைமை இயக்குனர் ராஜேந்திர சிங், கிழக்கு பிராந்திய ஐ.ஜி பரமேஸ்வரன்  உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கடற்படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.