காஞ்சிபுரம் : ஸ்ரீ ஏலோல சிங்க விநாயகர் ஆலயத்தில் இன்று சதுர்த்தியை ஒட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
பதிவு : செப்டம்பர் 13, 2018, 06:05 PM
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ ஏலோல சிங்க விநாயகர் ஆலயத்தில் இன்று சதுர்த்தியை ஒட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
விநாயகருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளால்  குபேர அலங்காரம் செய்யப்பட்டது.  இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வியப்புடன் பார்த்ததுடன் வணங்கி சென்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.