தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.
431 views18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி தங்கத் தமிழ்ச்செல்வன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
699 viewsகேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள வெள்ள நிவாரண முகாமில் தங்கி இருக்கும் மக்களை பின்னணி பாடகி சித்ரா சந்தித்து நலம் விசாரித்தார்.
502 viewsசெப்டம்பர் 21 தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
275 viewsவெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
563 viewsதிருச்சியில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் நிதியுதவி வழங்குவது தொடர்பான கணக்கெடுக்கும் பணியில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
28 viewsசேலத்தில் தொழு நோயாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை கிடைப்பதற்கான அரசாணையை மாவட்ட ஆட்சியர் ரோகிணி வழங்கினார்.
10 viewsசேலம் அரசு அருங்காட்சியகத்தில் ஓலைச் சுவடிகளில் வரலாற்றை எழுதும் முறை மற்றும் பாதுகாப்பு குறித்த வரலாற்றுத் துறை மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி வழங்கப்பட்டது.
13 viewsராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் பாலத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்தால் அதில் பொருத்தப்பட்டு இருந்த இரும்பு தூண்கள் அகற்றப்பட்டன.
38 viewsஅரசியலை சுத்தமாகவும் மக்களுக்காக நடத்த வேண்டும் என்றால் காமராஜர் இல்லத்தில் வந்து, ஆசி பெற்று செல்ல வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
32 viewsதூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கக்கோரி, செந்தில் ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
17 views