நெல்லையில் ஆயுள் காப்பீட்டு கழக திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு...

நெல்லையில் ஆயுள் காப்பீட்டு கழக திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்து செல்லும் விதமாக மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
நெல்லையில் ஆயுள் காப்பீட்டு கழக திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு...
x
நெல்லையில் ஆயுள் காப்பீட்டு கழக திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்து செல்லும் விதமாக மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நிறைவு பெற்றது. இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்