எருக்கம் கட்டையில் உருவாக்கப்படும் விநாயகர் சிலை...

வேலூர் தொரப்பாடி சாலையில் விற்பனை செய்யப்படும் எருக்கம் கட்டையிலான விநாயகர் சிலைகளை ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர்.
எருக்கம் கட்டையில் உருவாக்கப்படும் விநாயகர் சிலை...
x
வேலூர் தொரப்பாடி சாலையில் விற்பனை செய்யப்படும் எருக்கம் கட்டையிலான விநாயகர் சிலைகளை ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர். ஆரணியை சேர்ந்த ஏழுமலை , கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எருக்கம் கட்டையில் செய்த விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார். ஒரு சிலை 250 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகவும், விநாயகர் சதூர்த்தி நெருங்கி வருவதால் ஏராளமான ஆர்டர்கள் கிடைத்துள்ளதாகவும் ஏழுமலை கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்