வகுப்பறையில் ஆபாச படம் பார்த்து சிக்கிய பள்ளி மாணவன்..!
பதிவு : செப்டம்பர் 07, 2018, 01:11 PM
மாற்றம் : செப்டம்பர் 07, 2018, 04:46 PM
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையில் அமர்ந்து மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்ததை பார்த்து ரசித்து கொண்டிருந்த மாணவன் சிக்கினார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையில் அமர்ந்து மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்ததை பார்த்து ரசித்து கொண்டிருந்த மாணவன் சிக்கினார். இது குறித்து ஆசிரியர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய மாவட்ட கல்வி அலுவலர் வீரமணி, தவறிழைத்தது உறுதி படுத்தப்பட்டால், மாணவன் மீது தக்க நடவடிக்கை பாயும் எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

889 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4298 views

பிற செய்திகள்

வைகாசி விசாக தீர்த்தவாரி நிகழ்வு : மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை

கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் மற்றும் பாணபுரீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக விழா விமரிசையாக நடைபெற்றது.

7 views

கால்பந்து விளையாடும் ரோபோக்கள்

சீனாவில் ரோபோக்கள் விளையாடும் ரோபோ கப் கால்பந்து போட்டி நடைபெறுகிறது.

8 views

கர்நாடக மாநிலத்தில் காணாமல் போன இளைஞர் : பொன்னேரியில் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைப்பு

கர்நாடகா மாநிலத்தில் காணாமல் போன இளைஞர், ஆரணியில் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

19 views

கோட்சே குறித்து கமல்ஹாசன் கூறியது வரலாற்று உண்மை - சீமான்

இலங்கை உள்நாட்டு போரின் 10ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி, சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

9 views

கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் 2 சிலைகள் மாயம்

சேலத்தில் மாயமான இரண்டு சாமி சிலைகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

11 views

தென்பெண்ணை ஆற்றில் மண்பாலம் அமைக்கும் பணி தாமதம்

திருவண்ணாமலை கொரகோட்டை கிராமத்தில் செதுக்கப்பட்ட 350 டன் எடையுள்ள பிரமாண்ட கோதண்டராமர் சிலை ஒசூர் வழியாக கர்நாடகா மாநிலம் ஈஜிபுராவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

52 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.