கந்தசஷ்டி விழா இன்று துவங்குவதையொட்டி தூத்துக்குடி அருள்மிகு பாகம்பரியாள் உடனுறை சங்கரராமேஷ்வரர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சன்முகர் மற்றும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
75 viewsஅறுபடை வீடுகளில் இரண்டாம் படை விடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்றிரவு குமரவிடங்க பெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்னவாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
99 viewsஅய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
132 viewsஅமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன், ஈரோட்டில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினார்.
82 viewsவரும் நாடாளுமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
8 viewsகாஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் கல்வி செலவை ஏற்பதாக கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.
28 viewsதருமபுரி மாவட்டம் அரூர் அருகே, டாஸ்மாக் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
28 viewsஇந்தியா மன்னிக்காது - வைரமுத்து உருக்கம்
15 views