புதுக்கோட்டை மாவட்டம் மோச குடி ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு தேவையான பொருட்களை அப்பகுதி மக்களே சீர்வரிசையாக கொண்டு வந்து வழங்கினர்.
39 viewsபுயல் பாதித்த பகுதிகளை பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
29 viewsபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டில் மதகுகள் பழுதடைந்துள்ளதால் தண்ணீர் வீணாக வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
54 viewsபுதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த களமாவூரில் புயலில் சேதம் அடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
1528 viewsஆரணி அருகே குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் ஒருவர், மருத்துவமனையிலே விட்டுச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
207 viewsஜெயலலிதா பிறந்த நாளான பிப்.24-ல் தொடக்கம்
21 viewsகச்சச்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
6 viewsநெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
205 viewsமறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்த போலீசார்
86 viewsசரியான ஆய்வுகள் இல்லாமல் செயல்பட கூடியவர் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
55 viewsசத்தங்களை கேட்டு அழுத குழந்தை : பெற்றோர்கள், மருத்துவர்கள் மகிழ்ச்சி
35 views