இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு : கோவையில் என்.ஐ.ஏ அமைப்பினர் விசாரணை
பதிவு : ஆகஸ்ட் 30, 2018, 04:44 PM
இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் மூன்றாவது முறையாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று கோவையில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்து முன்னணி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சசிகுமார் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி சுப்பிரமணியம் பாளையத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை, தேசிய புலனாய்வு அமைப்புக்கு ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து என்.ஐ.ஏ. குழுவினர், ஏற்கனவே 2 முறை கோவையில் விசாரணை நடத்தி முபாரக், சதாம், சுபேர் மற்றும் அபுதாகிர் ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில், கோவை சாய்பாபா காலனி காமராஜ் சாலை பகுதியில் வசித்து வரும் ஷாஜகான் என்பவர் வீட்டில், என்.ஐ.ஏ. கண்காணிப்பாளர் ராகுல், கூடுதல் கண்காணிப்பாளர் செளகத் அலி உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஷாஜகான், அவரின் சகோதரர் மகன் முன்னா உள்ளிட்டோர் 3 மாதத்திற்கு முன், துபாயில் குடியேறி விட்ட நிலையில், அந்த வீட்டில் ஷாஜகானின் சகோதரி மட்டும் இருப்பதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

1119 views

திமுக தலைவர் கருணாநிதிக்கு வீட்டிலேயே சிகிச்சை...

திமுக தலைவர் கருணாநிதிக்கு 24 மணி நேரமும், வீட்டிலேயே, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், யாரும் அவரை பார்க்க வர வேண்டாம் என, மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

6145 views

காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது

சென்னையில் காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

3459 views

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

8851 views

பிற செய்திகள்

"மதுரையில் தமிழ் அன்னை சிலை" - அமைச்சர் பாண்டியராஜன்

தமிழ்நாடு பெயர் சூட்டல் 50 ஆம் ஆண்டு பொன் விழா மதுரை செந்தமிழ் கல்லூரியின் தமிழ் வளர்ச்சி துறை மற்றும் நான்காம் தமிழ் சங்கம் சார்பில், நடைபெற்றது.

24 views

வெங்கட்ரமணசுவாமி கோயில் புரட்டாசி திருவிழா

கரூரில் உள்ள கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

18 views

ஸ்டெர்லைட் திறக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் - வைகோ

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால், அரசியல் கட்சிகள் போராட்டத்தை முன்னெடுக்கும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

28 views

சென்னை : நாய்கள் குரைத்ததால் கொள்ளையர்கள் ஓட்டம்..!

சென்னையில் கொள்ளை முயற்சியின் போது நாய்கள் குரைத்ததால் கொள்ளையர்கள் ஓட்டம் பிடித்தனர்.

133 views

தந்தை விஜயகுமார் கொடுமைப்படுத்துவதாக நடிகை வனிதா குற்றச்சாட்டு...

குழந்தைகளுடன் வசித்து வரும் தன்னை தந்தை விஜயகுமார் வெளியேற சொல்லி கொடுமைப்படுத்துவதாக நடிகை வனிதா விஜயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

88 views

ஸ்டாலினை வாழ்த்திய 103 வயது மூதாட்டி ரங்கம்மா

தேக்கம் பட்டி கிராமத்தை சேர்ந்த 103 வயது மூதாட்டி ரங்கம்மா சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

199 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.