சேலத்தில் நூற்றுக்கணக்கான மயில்கள் கிராமங்களில் முகாம் - பாதுகாக்க வலியுறுத்தல்
பதிவு : ஆகஸ்ட் 13, 2018, 10:15 AM
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செல்லபிள்ளைகுட்டை, பாகல்பட்டி கிராமங்களில் மயில்களின் வருகை அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டார பகுதிகள் வறட்சியான  கிராமங்களை கொண்ட பகுதிகளாகும். இந்நிலையில் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டததை அடுத்து செல்லபிள்ளைகுட்டை, முத்துநாயகன்பட்டி ஏரிகளுக்கு தண்ணீர் வந்ததால், சுற்றுப்புற கிராமங்கள் பசுமையாக மாறியுள்ளது.
இந்நிலையில் இப்பகுதிகளுக்கு மயில்களின் வரத்து அதிகரித்துள்ளது.

ஆரம்பத்தில் ஒன்றிரண்டு மயில்கள் வந்த நிலையில் தற்போது நூற்றுக்கணக்கான மயில்கள் இப்பகுதிகளில் வலம் வருகின்றன.
மயில்களின் இனப்பெருக்கமும் அதிகரித்துள்ளதால் குட்டி மயில்கள் அதிகமாக சுற்றி வருகின்றன. இதனால், மகிழ்ச்சியடைந்துள்ள மக்கள், மயில்கள் பாதுகாப்பாக தங்குவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஓமலூர் அருகே அரிய வகை பச்சோந்தி சிக்கியது

ஓமலூர் அருகே இடத்திற்கு ஏற்றாற்போல நிறத்தை மாற்றிக்கொள்ளும் அரிய வகை பச்சோந்தி சிக்கியுள்ளது.

64 views

பான்கார்டு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர்வு

பான்கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, 37 கோடியே 90 லட்சமாக உயர்ந்துள்ளது.

150 views

சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் பல்வேறு ஊழல்கள் கண்டுபிடிப்பு

சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட செலவினங்களில் 47 கோடி ரூபாய் கணக்கில் சமர்பிக்கப்படாதது தெரியவந்துள்ளது.

672 views

பல்வேறு தோல்விகளை தாண்டி குரூப் 4 தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்த மாணவன்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கண சாலை கிராமத்தை சேர்ந்த இவர் குரூப் 4 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை பிடித்துள்ளார்.

8623 views

தொழிற்சாலைக் கழிவுகளால் தொற்றுநோயால் அவதிப்படும் கிராம மக்கள்

தொழிற்சாலைக் கழிவுகளால், நிலத்தடி நீர் மாசடைந்த நிலையில், கிராம மக்கள் சொந்த நிலங்களை விட்டு வெளியேறுகின்றனர்.

702 views

ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 66,000 கனஅடி நீர் வரத்து - 17வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 66,000 கனஅடி நீர் வரத்து - 17 வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

219 views

பிற செய்திகள்

அதிமுக சார்பில் கண்டன கூட்டம் : கம்பத்தில் இருந்து மின்சாரம் திருட்டு

சேலத்தில் நேற்று அதிமுக சார்பில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்திற்கு மின்சாரத்தை, அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து திருட்டுத்தனமாக எடுக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

6 views

நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு - 9 பேர் விடுதலை ஏன்?

நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கான காரணங்களை தற்போது தெரிந்து கொள்வோம்...

4 views

நீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம் - நடிகர் ராஜ்குமார் மகன்

தமது தந்தை கடத்தப்பட்ட வழக்கில், நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்பதாக அவரது மகன் ராகவேந்திரா கருத்து தெரிவித்துள்ளார்.

13 views

நடிகர் ராஜ்குமார் வருகை குறித்து நெகிழும் மக்கள்

மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் சொந்த ஊர் வருகை குறித்தும், அவர் கடத்தப்பட்டது குறித்தும் உள்ளூர் மக்கள் நெகிழ்ச்சியுடன் விவரித்துள்ளனர்

4 views

சிறுமியை பாலியல் துன்புறுத்தியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நகரை சேர்ந்த தமிழரசன் கடந்த 2016 ஆம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

128 views

பிரேத பரிசோதனை உடலை தைக்காமல் கொடுத்ததால் பரபரப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை ரயில் நிலையம் அருகே கடந்த 21 ஆம் தேதி அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.