சத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.
84 viewsபேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த கல்லூரி மாணவி திருச்சியில் உள்ள கல்லூரியில் சேராததால் அவரை நீக்கி கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
622 viewsஉயிரிழந்த துணை ராணுவ வீரர் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி
32 viewsவேலூர் மாவட்டம், ஆம்பூரில் சைக்கிள் விற்பனை கடையில், கடைக்காரரை திசை திருப்பி 18 ஆயிரம் ரூபாயை திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
62 viewsவிருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 300 காளைகளும், 200 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
20 viewsதீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
16 viewsவேலூரில் பழங்கால பொருட்களுக்கான கண்காட்சி நடைபெற்று வருகிறது.
17 viewsகும்மிடிப்பூண்டியில் அடுத்தடுத்து மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
83 views