தமிழ்நாடு விளையாட்டு - உடற்கல்வி பல்கலைக்கழக, புதிய துணை வேந்தராக ஷீலா ஸ்டீபன் நியமனம்

தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக டாக்டர் ஷீலா ஸ்டீபன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு - உடற்கல்வி பல்கலைக்கழக, புதிய துணை வேந்தராக ஷீலா ஸ்டீபன் நியமனம்
x
தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக டாக்டர் ஷீலா ஸ்டீபன் நியமிக்கப்பட்டு உள்ளார். இதனை பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார். 

டாக்டர் ஷீலா ஸ்டீபன், 3 ஆண்டுகள், தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றுவார். இப்பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணை வேந்தர் டாக்டர் ஷீலா ஸ்டீபன் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்