மேட்டூர் அணையில் குவியும் சுற்றுலா பயணிகள்

மேட்டூர் அணை 16 கண் மதகு வழியாக வெளியேறும் தண்ணீரை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
மேட்டூர் அணையில் குவியும் சுற்றுலா பயணிகள்
x
* மேட்டூர் அணை 16 கண் மதகு வழியாக வெளியேறும் தண்ணீரை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

* அணையில் இருந்து பாசனத்திற்காக 60 ஆயிரம் கன அடி தண்ணீர், 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது. 

* அருவி போல் வெளியேறும் தண்ணீரை அங்கு கூடியுள்ள ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்