கருணாநிதி மறைவு : அதிர்ச்சியில் 5 பேர் மரணம்

கருணாநிதியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த திமுக தொண்டர்கள் மதுரை அவனியாபுரம் இந்திரா, இளைஞர் அணி நிர்வாகி அழகு ராஜா,கருப்பாயூரணி நாகராஜன் ஆகியோர் மாரடைப்பால் மரணம் அடைந்தனர்.
கருணாநிதி மறைவு : அதிர்ச்சியில் 5 பேர் மரணம்
x
* கருணாநிதியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த திமுக தொண்டர்கள் மதுரை அவனியாபுரம் இந்திரா, இளைஞர் அணி நிர்வாகி அழகு ராஜா , கருப்பாயூரணி நாகராஜன் ஆகியோர் மாரடைப்பால் மரணம் அடைந்தனர்.


* சேலம் மாவட்டம் எலவம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கச்சுப்பள்ளி கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவரும் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

Next Story

மேலும் செய்திகள்