கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
47 viewsபள்ளிக்குள் ஆபாச வாசகங்களை எழுதிய மாணவர்களை தட்டிக்கேட்ட மாணவிகள் மீது தாக்குதல் நடந்துள்ளது.
244 viewsதமிழக அரசு பேருந்துகளின் வழித்தட பட்டியல், இயக்கப்படும் நேரம் மற்றும் கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிடுமாறு, மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
643 viewsரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று காலை நடைபெற்றது.
12 viewsகடலூரில் 4 டன் எடை கொண்ட இரண்டு திருக்கை மீன்கள், பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
37 viewsதிண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாசித்திருவிழா நடைபெறும் நேரத்தில், பாலம் கட்டுவதாகக் கூறி நகரின் மையப்பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
30 viewsஈரோடு அருகே பெட்ரோல் நிலையத்தில் மினிலாரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
105 viewsகோடைகாலம் துவங்கி உள்ளதையடுத்து ஒசூர் அருகேயுள்ள அய்யூர் சாமி ஏரிக்கு கூட்டம் கூட்டமாக குட்டிகளுடன் வந்து, காட்டு யானைகள் தாகம் தணித்தன
42 views