பெட்ரோல்,டீசல் விற்பனை நிலையங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
பதிவு : ஆகஸ்ட் 02, 2018, 10:30 AM
சென்னையில் 4 இடங்களில் பெட்ரோல்,டீசல் விற்பனை நிலையங்களில் ஆவணங்களை அள்ளிச் சென்ற லஞ்ச ஒழிப்பு துறையினர்.
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் மூலம் நடத்தப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்களில், வசூல் பணத்தை வங்கியில் சரிவர செலுத்தாமல் மோசடியில் ஈடுபடுவதாக  லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் 15 க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் 4 குழுக்காக பிரிந்துசென்னையில் 4 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.இராயப்பேட்டை, எருக்கஞ்சேரி, கீழ்பாக்கம் ,கோயம்பேடு ஆகிய இடங்களில் உள்ள  பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்திய அவர்கள், முடிவில் முறைகேடு நடந்தது தொடர்பான ஆவணங்களை அள்ளிச் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் டீசல் விலை இன்று கணிசமாக உயர்ந்துள்ளது.

30 views

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

469 views

பிற செய்திகள்

சமயபுரம் தைப்பூசத் திருவிழா நிறைவு

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்றது.

1 views

2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு : முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னை நந்தம்பாக்கத்தில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு பிரமாண்டமாக தொடங்கியது.

13 views

ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை இல்லை - உயர்நீதிமன்றம்

மெரினா கடற்கரையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்ட தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

19 views

பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை - திருநாவுக்கரசர்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க எந்த கட்சியும் தயாராக இல்லை என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

22 views

கணவர் இறந்த அதிர்ச்சியில் ஊமையான பெண் : பாம்பை பார்த்ததும் பேச்சு வந்த அதிசயம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில், பாம்பை பார்த்த அதிர்ச்சியில் ஊமை பெண் பேசியதால் உறவினர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

285 views

100 வயதை கடந்த சூரியனார் கோயில் ஆதீனம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள சூரியனார் கோயிலின் 27 வது ஆதீனம், நூறு வயதை கடந்ததையொட்டி அவரது ஜென்ம நட்சத்திர விழா நடைபெற்றது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.