ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த 21 தமிழக மீனவர்கள் மீட்பு
பதிவு : ஆகஸ்ட் 01, 2018, 08:45 AM
ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்த தகவலை தனது சமூகவலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். 

இந்திய தூதரகங்களின் முயற்சியால் மீட்கப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் சென்னைக்கு வரும் 3ம் தேதி முதல் குழுக்களாக திரும்ப தொடங்குவார்கள் என்றும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.