விசாரணை ஆணையத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்
பதிவு : ஜூலை 26, 2018, 05:41 PM
விசாரணை ஆணையத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது
*புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் திமுக தலைவர் கருணாநிதிக்கு சம்மன் அனுப்பியது. 

*இது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

*அப்போது  கருணாநிதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றம் தடை விதித்தும் ஆணையம் தொடர்ந்து இயங்கி வருவதாக தெரிவித்தார். 

 *இதுவரை எத்தனை விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன, அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையங்கள் என்ன செய்கின்றன, 

*எந்த அடிப்படையில் ஆணையம் அமைக்கப்படுகிறது என நீதிபதி  சுப்பிரமணியம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். 

*ஆணையம் அமைத்து அரசு என்ன சாதனை செய்துள்ளது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினர்.
விசாரணை ஆணைய அறிக்கையால் எந்த பயனும் இல்லை என தெரிவித்த நீதிபதி, விசாரணை ஆணையம் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் கூறினார். 

*ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யாமல் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார். 

*விசாரணை ஆணையம் அமைப்பது தொடர்பாக விதிகள் வகுக்க வேண்டும் என தெரிவித்த  நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் கைதி தற்கொலை முயற்சி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பசுவந்தனை ஆலிச்பச்சேரியை சேர்ந்தவர், சதீஷ்குமார். தனியார் காற்றாலை நிறுவனத்தில் தகராறு செய்ததற்காக இவரை போலீசார் கைது செய்தனர்.

72 views

நிர்மலா தேவி வழக்கு - புதிய மனுதாக்கல்

நிர்மலா தேவி விவகாரத்தில் சாட்சிகளிடம் திறந்த நீதிமன்றத்தில் தான் விசாரணை நடத்த வேண்டும் என இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கருப்பசாமி, முருகன் தரப்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

457 views

18 எம்.எல்.ஏ. வழக்கு - நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக மன்னிப்பு கோரினார் தங்க தமிழ் செல்வன்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி தங்கத் தமிழ்ச்செல்வன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

705 views

பயணிகள் மற்றும் ஆட்டோ மீது, கார் மோதி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

கோவை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

4901 views

புறநகர் ரயில்களில் கதவுகளை பொருத்தக்கோரி வழக்கு

பயணிகளின் பாதுகாப்பு கருதி, சென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

320 views

பிற செய்திகள்

விஜயகாந்தின் மீது மரியாதை உள்ளது - உதயநிதி

விஜயகாந்தை வைத்து அதிமுக ஆதாயம் தேடுவதாகவும் அவர் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

884 views

நட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு

நாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது

122 views

100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

சாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்

16 views

பயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்

மஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது

14 views

பெண் மீது பைக் மோதி விபத்து - தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம்

அதிர்ச்சிக்குள்ளாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள்

1352 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.