ஐந்து தலை பாம்பு தோற்றத்தில் பூசணி கொடி
பதிவு : ஜூலை 23, 2018, 01:51 PM
நெல்லூர் கிராமத்தில் ஒரு பூசணி கொடி ஐந்து தலை பாம்பு போல் தோற்றம் கொண்டுள்ளது.
வேலூர் மாவட்டம் நெல்லூர் கிராமத்தில் ஒரு பூசணி கொடி  ஐந்து தலை பாம்பு போல் தோற்றம் கொண்டுள்ளதால் அது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

1768 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

3213 views

"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை"

நெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.

3308 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

5580 views

பிற செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து விவசாயிகள் போராட்டம்...

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

30 views

பின்னிப் பிணைந்து விளையாடும் சாரைப் பாம்புகள்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள புதுக்கரைப் புதூர் பகுதியில் சாரைப்பாம்புகள் பின்னிப் பிணைந்து விளையாடின.

42 views

"சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படும்" - வேளாகுறிச்சி ஆதினம்

உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஏற்படும் துன்பங்களை தவிர்க்கவே சபரி மலைக்கு பெண்களை அனுமதிக்கவில்லை என வேளாகுறிச்சி ஆதினம் ஸ்ரீ சத்திய ஞான மஹா தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

232 views

"அக். 26. 27 - ல் தமிழகத்தில் கனமழை" - வானிலை ஆய்வு மையம்

வட கிழக்கு பருவமழை, வருகிற 26 ம் தேதி துவங்க சாதகமான நிலை உருவாகி உள்ளதாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், 26 மற்றும் 27 ஆகிய இரு நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

37 views

அயனாவரம் சிறுமி வழக்கு : 17 பேர் மீதான குண்டர் சட்டம் உறுதி

அயனாவரம் சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்ட வழக்கில் கைதான 17 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை அறிவுரை கழகம் உறுதி செய்தது.

21 views

"சபரிமலை போராட்டம் வாயிலாக இந்து உணர்வு மேலோங்கி வருகிறது" - தமிழிசை சவுந்தரராஜன்

சபரிமலை போராட்டம் வாயிலாக இந்து உணர்வு மேலோங்கி வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

109 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.