அழிந்து வரும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்

அழிந்து வரும் பாரம்பரியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக போட்டிகள் நடத்தப்பட்டன.
அழிந்து வரும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்
x
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் அழிந்து வரும் பாரம்பரியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற பெண்கள் , அடுப்பில்லா சமையல் போட்டியில் கலந்துகொண்டு, கொழுக்கட்டை, வேர்க்கடலை லட்டு, பேரிச்சம்பழம் லட்டு செய்து அசத்தினர். அதே போல, பள்ளி மாணவிகளுக்கும், தாயம், பல்லாங்குழி, பரம‌பதம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்