நவராத்திரியை முன்னிட்டு அம்மனுக்கு "புஷ்ப அலங்காரம்" மேளதாளங்கள், ஆடல் பாடலுடன் கோலாகலம்
பதிவு : ஜூலை 23, 2018, 09:25 AM
தஞ்சாவூர் பெரிய கோவில், ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு நவராத்திரியை முன்னிட்டு 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்பட்டது.
தஞ்சாவூர் பெரிய கோவில், ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு நவராத்திரியை முன்னிட்டு 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்பட்டது. இறுதி நாளில், புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.  பல வகையான மேலதாளங்கள் முழங்க ஆடல் பாடல் வான வேடிக்கை என விழா களை கட்டியது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.