"அதிகாரிகள் முறையாக செயல்பட்டிருந்தால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்திருக்காது"- கனிமொழி
பதிவு : ஜூலை 22, 2018, 06:59 PM
அதிகாரிகள் முறையாக செயல்பட்டிருந்தால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடைபெற்றிருக்காது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
அரசு அதிகாரிகள் முறையாக செயல்பட்டிருந்தால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவமே நடைபெற்றிருக்காது என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.