போக்குவரத்து துறை செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு
பதிவு : ஜூலை 17, 2018, 04:22 PM
போக்குவரத்து துறை செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்து செயலாளர் டேவிதார், அனைத்து போக்குவரத்து கழகங்களின் மேலாண் இயக்குநர்கள், பொது மேலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  
இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், நடப்பு நிதியாண்டில் 600 கோடி ரூபாய் மதிப்பில் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி இருப்பதாக தெரிவித்தார். மேலும், சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் போது, வெளியிடப்பட்ட 21 அறிவிப்புகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டார்

தொடர்புடைய செய்திகள்

ரூ.15 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் துவக்க விழா : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்பு...

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி பகுதிகளில் புதிய குடிநீர் இணைப்பு வழங்குதல், சாலை மேம்பாட்டிற்காக 15 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணி தொடக்க விழா நடைபெற்றது.

17 views

தூக்குப்பாலத்தின் தூண்களால் சேதமடையும் படகுகள் : உடனடியாக அகற்ற மீனவர்கள் கோரிக்கை

தூக்குப்பாலத்தின் தூண்களால் சேதமடையும் படகுகள் : உடனடியாக அகற்ற மீனவர்கள் கோரிக்கை

10 views

கஜா புயல் பாதிப்பு : மு.க. ஸ்டாலின் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட கொரடாச்சேரி அருகே வெண்ணவாசல் பகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின், நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

48 views

பூண்டி ஏரி முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது :திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி

பூண்டி ஏரி முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது :திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி

29 views

பிற செய்திகள்

விஜயகாந்தின் மீது மரியாதை உள்ளது - உதயநிதி

விஜயகாந்தை வைத்து அதிமுக ஆதாயம் தேடுவதாகவும் அவர் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

885 views

நட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு

நாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது

122 views

100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

சாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்

16 views

பயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்

மஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது

14 views

பெண் மீது பைக் மோதி விபத்து - தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம்

அதிர்ச்சிக்குள்ளாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள்

1355 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.