"பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய நவீன வாகனம்" - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

"பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய நவீன வாகனம்" - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய நவீன வாகனம் - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
x
நாட்டிலேயே முதல்முறையாக, பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய ஜெர்மன் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஆயிரம் வாகனங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்