திருவண்ணாமலை தனியார் மருத்துவமனையில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
20 viewsபுதுச்சேரியில் உள்ள பிரபல தனியார் ஸ்கேன் மையத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
27 viewsசென்னையில் உள்ள பிரபல தனியார் உணவகங்களில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
42 viewsவரி ஏய்ப்பு புகார் காரணமாக, திருவண்ணாமலையில் உள்ள அன்னை பாத்திரக்கடையில் 12 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனை, சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
67 viewsதமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. கூட்டணி வெல்லும் என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
46 viewsபுதுக்கோட்டை மாவட்டம் மங்களாபுரம் கருப்பர் கோவில் மாசித்திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி களை கட்டியது.
34 viewsமாமல்லபுரம் கடற்கரையில் குடில்கள் அமைத்து தங்கிய இருளர் பழங்குடி மக்கள், ஒரே நாளில், 50 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
28 viewsகடலூர் பாதிரிக்குப்பம் பகுதியில் மருந்து கடை நடத்தி வரும் மதிவாணனுடன் சண்டை போட்ட அவரது மனைவி சிவசங்கரி, தனது மகன்கள் பாவேஷ் கண்ணா, ரத்தீஷ் கண்ணா இருவரும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
96 viewsதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி என்ற கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த 22 வயது மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக பொம்மரெட்டி என்ற 84 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.
183 viewsசென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2009 ம் ஆண்டு வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, சேலத்தில் வழக்கறிஞர்கள் கருப்பு தினம் அனுசரித்தனர்.
37 views