உள்ளாடையில் தங்கம் கடத்தல் - பிடிபட்ட பயணி
பதிவு : ஜூலை 07, 2018, 10:34 AM
திருச்சி விமான நிலையத்தில் சோதனையின் போது பிடிபட்டார்
* திருச்சி விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்து சேர்ந்த, 'ஏர் ஏசியா' விமானப் பயணிகளை, மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

* அப்போது, உள்ளாடைக்குள், 660 கிராம் தங்க கட்டிகளை மறைத்து எடுத்துவந்த, சென்னையை சேர்ந்த முகமது இலியாஸ் என்பவரை கையும் களவுமாக பிடித்தனர். இவர் கடத்திய தங்கத்தின் மதிப்பு 20 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்.

* இதே விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த சுமித்ரா என்பவர் தனது உடலில் அணிந்து, கடத்தி வந்த தங்கச் சங்கிலி, வளையல் என 10 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 350 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

"பார்மலின் சேர்க்கப்பட்ட மீன்களை விற்றால் கடும் நடவடிக்கை" - அமைச்சர் ஜெயக்குமார்

"தமிழகத்தில் பார்மலின் 100% பயன்படுத்தப்படுவதில்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

180 views

காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது

சென்னையில் காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

779 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

1663 views

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

7819 views

பிற செய்திகள்

பாமக மட்டுமே மதுக்கடைகளை மூடும் - அன்புமணி ராமதாஸ்

"எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடாது"

48 views

கல்வி, மருத்துவத்தை இலவசமாக்க வேண்டும் - வைரமுத்து

கல்வி மற்றும் மருத்துவத்தை இலவசமாக்கினால் தான், இந்தியா, வல்லரசு நாடாக மாற முடியும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

71 views

வங்கக் கடலில் 60 கி.மீ வேகத்துடன் காற்று வீசும்

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

60 views

செல்போன்களை கொள்ளையடிக்கும் 'லிப்ட் கொள்ளையர்கள்'..!

சென்னையில் செல்போன்களை கொள்ளையடிக்கும் லிப்ட் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

1524 views

பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய நவீன வாகனம் - அமைச்சர் செங்கோட்டையன்

நாட்டிலேயே முதல்முறையாக, பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய ஜெர்மன் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஆயிரம் வாகனங்களை வாங்க முடிவு.

32 views

தொழிற்சாலைகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எம்.சி.சம்பத்

தமிழ்நாடு தொழிற்சாலைகள் அமைவதிலும்,தொழில் வளர்ச்சியிலும்,வேலைவாய்ப்பிலும் முதன்மை மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.