ஆசிய கோப்பையிலிருந்து விலகல் - பாக்.வீரர் அதிர்ச்சி முடிவு

x

ஆசிய கோப்பையிலிருந்து விலகல் - பாக்.வீரர் அதிர்ச்சி முடிவு


பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது வாசிம், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்,

பயிற்சியின் போது ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக, முகமது வாசிம் விலகியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் முகமது வாசிமுக்கு பதிலாக, வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, மாற்று வீரராக அணியில்

சேர்க்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்