தமிழகம் வந்த தோனிக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த ரசிகர் - அசந்துபோன தல..!

ஈரோடு மாவட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் அவரது மகள் ஜிவாவின் உருவப்படத்தை நெசவாளர் ஒருவர் கைத்தறி போர்வையில் நெய்துள்ளார்...
x

தமிழகம் வந்த தோனிக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த ரசிகர் - அசந்துபோன தல..!

ஈரோடு மாவட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் அவரது மகள் ஜிவாவின் உருவப்படத்தை நெசவாளர் ஒருவர் கைத்தறி போர்வையில் நெய்துள்ளார். இந்த போர்வையை நெய்த நெசவாளர் அப்புசாமி, திருவள்ளூருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்த தோனியிடம் அதனை பரிசாக அளித்து பாராட்டு பெற்றுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்