சதுரங்க வேட்டையில் ராணிகள்! - தங்கம் வெல்லும் முனைப்பில் இந்திய மகளிர் அணி? எகிறும் எதிர்பார்ப்பு..!

x

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி 28ம்தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்திய மகளிர் அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதற்கு காரணம் என்ன? நம் மகளிர் அணியின் பலம் என்ன? என்று அலசுகிறது, இந்த செய்தி தொகுப்பு.....


Next Story

மேலும் செய்திகள்